அதிகாலையில் குலுங்கிய ஜார்க்கண்ட்.. ஆசிய கண்டத்துடன் மோதும் டெக்டோனிக் தகடுகள்! லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் லேசான அளவில் பதிவாகியிருந்ததால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இன்று அதிகாலை சுமார் 2.20 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகாவிலிருந்து 17.9 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. நிலநடுக்கம் 11 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவில் 3.9 நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளில் இந்த பகுதியில் தொடர்ந்து லேசான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. டெக்டோனிக் பிளேட் எனப்படும் புவியின் தகடுகள் ஆசிய கண்டத்துடன் தொடர்ந்து மோதி வருவதாகவும் இதனால்தான் அடிக்கடி இந்த பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications