கர்நாடகா, ஆந்திராவில் நிலநடுக்கம்: மக்கள் பீதி
ஹாஸன்: கர்நாடக மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாஸன், சிக்மகளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 6.51 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆக பதிவாகி இருந்தது.

ஹாஸன், சிக்மகளூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலம் அதிர்ந்தபோது வீட்டு அலமாரிகளில் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கீழே விழுந்தன. இதை பார்த்த மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
லேசான அதிர்வு என்ற போதிலும் மக்கள் வீடுகளுக்குள் செல்ல அஞ்சி சில நேரம் தெருக்களில் நின்று கொண்டிருந்தனர்.

நிலநடுக்கத்தால் சில கிராமங்களில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா:
ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.09 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியிருந்தது. ஓங்கோலில் இருந்து 60 முதல் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications