ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த வேலூர் பல்கலை. மாணவர்! தாய் கதறல்
கேரளாவில் மாயமான 23 வயது இளைஞர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து விட்டதாக தன்னுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் : கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாயமான 23 வயது இளைஞர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து விட்டதாக தன்னுடைய பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளார். இளைஞனின் தாய் மகனை வீட்டிற்கு திரும்பி வந்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் நஜீப், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் எம் டெக். படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காணவில்லை. இதனால் நஜீப்பின் பெற்றோர் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞர் குறித்து கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் மாயமான நஜீப் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நஜீபின் பெற்றோரின் செல்போனிற்கு குறுந்தகவல் வந்தள்ளது. அதில் நஜீப் தன்னுடைய தாயாருக்கு சொல்லியுள்ள செய்தியில் "அம்மா நான் அடைய வேண்டிய ஹிஜ்ராவை அடைந்து விட்டேன்" என்று கூறியுள்ளார்.
நஜீப்பிற்கு அவருடைய தயார் பலவித கோரிக்கைகளை வைத்துள்ளார், மீண்டும் வந்து விடு இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவர் அதை கேட்டதாகத் தெரியவில்லை. அதற்கு அவர் நாம் அனைவருமே விரைவில் இறக்கத்தான் போகிறோம், நம்பிக்கையில்லாத ஆட்களோடு நாம் ஏன் உயிர் வாழ வேண்டும். ஹிஜ்ரா மட்டுமே நமக்கு ஏற்ற இடம் என்று நஜீப் தன்னுடைய தாய்க்கு பதில் அளித்துள்ளார்.
விசாரணையில் நஜீப் ஹைதராபாத்தில் இருந்து துபாய் சென்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அங்கிருந்து ஈரானுக்கு அவர் ஒரு மாத சுற்றுலாப் பயணி விசாவில் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அங்கிருக்கும் தூதரகமும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications