“என் செல்ல நாயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்”... பிரஸ் மீட் வைத்து, போலீசில் புகார் அளித்த எம்.எல்.ஏ!
குவாலியர்: எம்.எல்.ஏ. ஒருவர் காணாமல் போன தனது செல்ல நாயைக் கண்டுபிடித்துத் தருமாறு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டி கேட்டுக் கொண்ட சம்பவம் மத்தியப் பிரதேச த்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச அமைச்சர் அஸம்கான் காணாமல் போன தனது எருமை மாடுகளை சுமார் ஒன்றரை ஆண்டுகால தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீசார் கண்டு பிடித்தனர். இந்த விவகாரம் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் காணாமல் போன தனது நாயைத் தேடித் தரும் படி பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார், அம்மாநிலத்தில் உள்ள டபரா சட்டசபைத் மன்ற தொகுதி எம்.எல்.ஏ. இம்ரதி தேவி. இவரது லெப்ரடர் நாய் சமீபத்தில் காணாமல் போய் விட்டது.
அதனைத் தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய இம்ரிதி தேவி, தனது செல்ல நாயைக் கண்டுபிடித்து தரும் படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக போலீசிலும் அவர் புகார் அளித்துள்ளார். எம்.எல்.ஏ புகாரின் பேரில் நாயை தேடிவருதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போலீசார் ஒவ்வொருவருக்கும் எம்.எல்.ஏவின் செல்ல நாயின் புகைப்படம் கொடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications