'பீகாரில் சிறுமியின் ஆடையை அவிழ்த்து பாலியல் தொல்லை செய்த சிறை சூப்பிரண்டன்ட்'
பாட்னா: பீகாரில் சிறை சூப்பிரண்டன்ட் சிறுமி ஒருவரின் ஆடையை அவிழ்த்துவிட்டு அவருக்கு பாலியல் தொல்லை அளிக்கையில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்ட சிறையின் சூப்பிரண்டன்டாக இருப்பவர் க்ரிபா சங்கர் பாண்டே. அவர் சிறுமி ஒருவரின் ஆடையை அவிழ்த்துவிட்டு உள்ளாடையுடன் அவருக்கு பாலியல் தொல்லை அளித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாண்டே மீது வழக்குப்பதிவு செய்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே விசாரணை அறிக்கை வரும் முன்பே பாண்டேவை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது ஜாவித் பாண்டேவின் லீலைகள் அடங்கிய புகைப்படங்களை நிதிஷ் குமாரிடம் காண்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போலீசாரும் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications