4 வருட இடைவேளைக்கு பிறகு களமிறங்குகிறது 'சூரிய கிரண்' விமானப்படை சாகச குழு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சூர்ய கிரண் ஏரோபாடிக் பிரிவினர், இவ்வாண்டு, விமான படை தினத்தில் தங்கள் சாகசங்களை செய்து காட்ட உள்ளனர்.

இந்திய விமானப்படையின் பிரிவான சூரியன் கிரன் சாகச குழுவின் சாகசங்கள், இந்திய விமானப்படை நிகழ்ச்சியின்போது, கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. போதிய விமானங்கள் இல்லை என்பதை காரணம் காட்டி நிகழ்ச்சி நடக்கவில்லை. இந்நிலையில், 4 வருடங்கள் கழித்து தற்போது, அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் விமானப்படை தினத்தில் இந்த சாகச குழு சாகசம் நடைபெற உள்ளது.

அதேநேரம் அதிக நேரம், இந்த குழுவிற்கு ஒதுக்கப்படாது என்று தெரிகிறது. இந்த குழுவின் புகைப்படங்களும் தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications