சட்டசபை தேர்தல்கள்: ஹரியானா, மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பிரசாரம்!
டெல்லி: சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் 15ந் தேதி நடக்கிறது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரண்டு கட்சிகளும் பிரசாரத்தை துவக்கி விட்டன. பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மற்றும பாஜக தலைவர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிடடோர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ம் தேதி முதல் 13 ம் தேதி வரை ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.
வரும் 4-ந் தேதி ஹரியான மாநிலம் கர்னாலில் பிரசாரத்தை தொடங்கும் அவர் மகாராஷ்டிராவில் கோலாப்பூர், பீட் மற்றும் மும்பையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications