கர்நாடகாவில் 10 நாட்கள் தீயாக பிரச்சாரம் செய்யும் மோடி
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மோடி 10 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளாராம்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவை கைப்பற்றிவிடத் துடிக்கிறது பாஜக.

இந்த தேர்தலில் வெற்றி கிடைக்காது என்பதால் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய வர மாட்டார் என்று காங்கிரஸ் தெரிவித்தது. இந்நிலையில் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய உள்ளார் மோடி.
ஏப்ரல் 29ம் தேதி முதல் சுமார் 10 நாட்கள் வாக்கு சேகரிக்க உள்ளார் மோடி. அவர் சிக்கோடி, ரெய்ச்சூர், பெங்களூரு, விஜயபுரா ஆகிய இடங்களில் நடக்கும் பேரணிகளில் கலந்து கொண்டு பேசுகிறார். அவர் 16 பேரணிகளில் கலந்து கொள்கிறார்.
மோடி கண்டிப்பாக பிரச்சாரம் செய்ய வேண்டு என்று பாஜக வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்களாம். இந்த தேர்தலில் அதிமுக வெறும் இரண்டு இடங்களில் தான் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications