காவிரி பிரச்சனை... மோடியால் தலையிட முடியாது... சொல்கிறார் சதானந்த கவுடா
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: காவிரி பிரச்சனையில் தற்போது மோடியால் தலையிட முடியாது என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி பிரச்சனை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் பிரதமர் மோடியால் இந்தப் பிரச்சனையில் தற்போது தலையிட முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், காவிரி பிரச்சனையில் தனது மனம் போன போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது சதானந்த கவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதையடுத்து பெங்களூருவில் கலவரம் வெடித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று சந்திக்க உள்ள நிலையில், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications