அரசுப் பணியாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் ஆபிசிலேயே “ஜிம்”- மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களின் உடல் வலிமையை மேம்படுத்தும் வகையில் எல்லா அரசு அலுவலகங்களிலும் ஜிம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஜிம் கட்டிடங்களுக்காக ஒவ்வொரு அமைச்சரும் 500ல் இருந்து 1000 சதுர அடி நிலைத்தினை அரசு அலுவலக அமைப்பில் ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசுப் பணியாளர்களை ஊக்கப் படுத்தி அவர்களின் மன வலிமையையும் உற்சாகமாக அதிகரிக்கும் வகையில் அட்வென்சுரல் ஆக்டிவிட்டிஸ் எனப்படும் மலையேற்றம், சுற்றுலா, பாரா செய்லிங் போன்றவற்றையும் அமைத்துத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய அரசுப் பணியாளர்களுக்கான சலுகைகள் கொட்டிக் கிடக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், சமீப காலமாக அதிகளவிலான அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் ஒரு புறம் நடைபெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications