பிரதமர் வேட்பாளராக மோடி .வாஜ்பாய், அத்வானி போல வலுவானர் இல்லை: ப.சிதம்பரம்
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஊடகங்களால் உருவாக்கப்பட்டவர்தானே தவிர வலுவானவர் அல்ல என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், நேரு, இந்திரா பரம்பரையில் வந்த ராகுல் காந்திதான் அடுத்த காங்கிரஸ் தலைவர். இளைஞர்களுக்கு வழிவிடக் கூடிய காலம் வந்துவிட்டது.
நாங்கள் இப்போது வாஜ்பாயை எதிர்கொள்ளவில்லை. வாஜ்பாய் மற்றும் அத்வானியைப் போல நரேந்திர மோடி அப்படி ஒன்றும் வலுவான பிரதமர் வேட்பாளரும் அல்ல. அவர் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட நபர்.

தற்போது ஊழல்தான் பிரதான பிரச்சனை. பாரதிய ஜனதா ஆளும் சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் குஜராத்தில் ஊழல் பிரச்சனை இருக்கிறது. இது தொடர்பாக பாஜகவுடன் இதுவரை விவாதம் நடத்தவில்லை. இனி நடைபெறப் போகும் விவாதங்கள் ஹிந்தியில் மட்டும் இருக்காது.
தமிழ், தெலுங்கு, அசாம், பெங்காலி மொழிகளிலும் இருக்கும்.. நிச்சயமாக நீங்கள் ஒரு வேறுபாட்டை காண்பீர்கள் என்றார் அவர்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications