ஜூலை 17ம் தேதி ஸ்ரீநகரில் இப்தார் விருந்து அளிக்கிறார் மோடி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 17ம் தேதி ஸ்ரீநகரில் வைத்து இப்தார் விருந்து அளி்க்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்காக ஜூலை 17ம் தேதி ஸ்ரீநகர் வருகிறார் பிரதமர் மோடி. இதுதொடர்பான திட்டம் தற்போது இறுதி நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் சரி என்று கூறியதும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

தற்போது மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவில் எட்டு நாள் பயணமாக இந்தியாவை விட்டுக் கிளம்பிப் போயுள்ளார் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரம்ஜானுக்கு முன்பு கடைசி வெள்ளிக்கிழமை ஜூலை 17ம் தேதிதான். எனவே அன்றைக்குள் இப்தார் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
பிரதமர் மோடி, ஜூலை 17ம் தேதி காலை ஜம்மு செல்கிறார். அங்கு கிரிதாரி லால் டோக்ராவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் அவர் ஸ்ரீநகர் சென்று இப்தார் விருந்தில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
மோடி பிரதமரான பின்னர் பலமுறை ஜம்மு காஷ்மீருக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் தீபாவளிக்கு ஸ்ரீநகர் போயிருந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications