திருப்பதியில் தரிசனம் செய்யும் நரேந்திர மோடி- காளகஸ்தியில் பரிகார பூஜை?
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: பாஜக பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திரமோடி, வரும் 1ம்தேதி திருப்பதி வந்து வெங்கடாசலபதியை தரிசனம் செய்கிறார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி திருப்பதியில் வரும் 30ம்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, நடிகர் பவன்கல்யாண் பங்கேற்கிறார்கள்.

அதற்கு அடுத்தநாள் மே 1ம்தேதி திருப்பதியிலுள்ள பிரபல ஆன்மீக தலமான வெங்கடாசலபதி ஆலயத்திற்கு சென்று நரேந்திரமோடி, சுவாமி தரிசனம் செய்கிறார். சந்திரபாபு நாயுடுவும் அப்போது உடன் செல்வார்.
இதனிடையே காளகஸ்தியிலுள்ள சிவாலயத்தில் அதே தினம் பரிகார பூஜையொன்றில் மோடி பங்கேற்க உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications