கண்டோன்மென்ட் தேர்தல்: மோடி வென்ற வாரணாசியில் 7 இடங்களிலும் பா.ஜ.க. படுதோல்வி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வென்ற வாரணாசியில் கண்டோன்மென்ட் போர்டு தேர்தலில் 7 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றவர் பிரதமர் மோடி. இந்த வாரணாசியில் கண்டோன்மென்ட் போர்டு தேர்தல் நேற்று நடைபெற்றது.

மொத்தம் உள்ள 7 இடங்களுக்கு மொத்தம் 36 பேர் போட்டியிட்டனர். 15 ஆயிரம் பேர் வாக்களித்தனர். இதில் பாரதிய ஜனதாவும் போட்டியிட்டது.
ஆனால் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. பெரும்பாலும் சுயேட்சைகளே வென்றுள்ளனர்.
இதேபோல் லக்னோ கண்டோன்மென்ட் போர்டு தேர்தலில் அனைத்து 8 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்தது. இது உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வென்ற தொகுதியாகும்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எம்.பி.யாக இருக்கும் இடங்களில் கூட கண்டோமென்ட் போர்டு தேர்தலில் வெல்ல முடியாமல் போனது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பினண்டைவாகும்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications