ஒய்எஸ்ஆர் காங் விரித்த வலையில் நீங்கள் விழுந்து விட்டீர்கள்...இதை அப்பவே நாயுடுவிடம் சொன்னேன்- மோடி
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி விரித்த வலையில் தெலுங்கு தேசம் கட்சி விழுந்துவிட்டது என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.
டெல்லி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி விரித்த வலையில் தெலுங்கு தேசம் கட்சி விழுந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் மீது நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 3 மாநிலங்களும் வளர்ச்சி பாதையில் செல்கின்றன. ஆந்திர மக்களின் விருப்பங்களை மதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தெலுங்கு எங்கள் தாய் போன்றது. ஆந்திரா, தெலுங்கானா இரு மாநில வளர்ச்சிக்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். சிறப்பு அந்தஸ்து மூலமாக ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது
ஆந்திரா-தெலுங்கானா பிரிவின் நன்மையை விரைவில் நீங்கள் அறிவீர்கள். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே உள்ள உள்கட்சி மோதல் காரணமாக தெலுங்கு தேசம் எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளீர்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் விலகியபோதே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் விரித்த வலையில் நீங்கள் விழுகிறீர்கள் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவித்தேன் என்றார் மோடி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications