ராகுல் காந்தி கட்டிதானே பிடித்தார்.. எழுந்திருக்கச் சொன்னதாக சொல்றாரே பிரதமர்!
டெல்லி: ராகுல் காந்தி காலையில் இன்று போட்ட போட்டிற்கு இரவில் பிரதமர் நரேந்திர மோடி சரியான பதிலடி தரத் தவறினார். மாறாக ராகுலை கிண்டலடித்தார் மோடி. மேலும் திசை திருப்பும் வகையிலும் பேசினார் மோடி.
ராகுல் காந்தி பதவிக்காக அலைபவர் என்பது போல பிரதமர் மோடி கூறியதால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கொதிப்படைந்து கோஷமிட்டனர்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் மோடி இன்று இரவு நீண்ட உரையாற்றினா். அப்போது அவர் ராகுல் காந்தியை கிண்டலடித்து நக்கலடித்துப் பேசினார்.
பிரதமர் பேசுகையில், காலையில் வாக்கெடுப்பு முடியவில்லை. விவாதமும் முடியவில்லை. ஆனால் ஒரு உறுப்பினர் என்னிடம் ஓடி வந்து எழுந்திரியுங்கள், எழுந்திரியுங்கள் என்கிறார். அவருக்கு பதவிக்கு வர ஏன் இந்த அவசரம்?
அந்த உறுப்பினருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டு மக்கள்தாந் என்னைத் தேர்ந்தெடுத்தனர். 125 கோடி இந்தியர்கள் தேர்ந்தெடுத்த பிரதமர் நான். நாங்கள் மக்களால் தேர்ந்தெடுத்துத்தான் இந்த அவைக்கு வந்துள்ளோம். பதவியில் அமர்ந்துள்ளோம் என்றார் பிரதமர் மோடி.
இன்று காலை நடந்த விவாதத்தின்போது படு அனலாக பேசிய ராகுல் காந்தி பேச்சின் முடிவில் மோடியிடம் போய் கட்டி அணைத்து கை கொடுத்து அனைவரையும் அதிர வைத்தார். இதைத்தான் இரவுப் பேச்சின்போது குறிப்பிட்ட மோடி, ஆனால் தன்னை ஆட்சியை விட்டுப் போகுமாறு ராகுல் கூறியது போல பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications