ஒரு சில தொழிலதிபர்களுக்காக மட்டும் செயல்படுகிறார் பிரதமர் மோடி: ராகுல் சாடல்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஒரு சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படுகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது இன்று ராகுல் காந்தி பேசியதாவது:
அமெரிக்கா அதிபர் ஒபாமா இந்தியா வருகை தந்த போது தன்னுடைய பெயரை பொறித்த வெளிநாட்டு சூட் அணிந்திருந்தார் பிரதமர் மோடி. அதன் விலை ரூ10 லட்சம்.. இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது. ஆனால் மேக் இன் இந்தியா பற்றி அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாகக் குறைந்து போய்விட்டது. ஆனால் பணவீக்க விகிதம் மட்டும் குறையவே இல்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து போனால் அதன் பலன் எங்கே போனது??
பிரதமர் மோடிக்கு நான்கு ஐந்து தொழிலதிபர் நண்பர்கள் இருக்கின்றனர். நீங்கள் காய்கறிகளை விலை கொடுத்து வாங்கும்போது பலனடைகிறவர்கள் அந்த தொழிலதிபர்களே.
இவ்வாறு ராகுல் பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications