அடுத்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கர்நாடக கடலோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு
டெல்லி: அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மகாராஷ்டிரா பகுதிகளில் பலத்த மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாராஷ்டிராவின் தானே, மும்பை, அகமதுநகர், பார்பானி, பிரம்மபுரி, ராஜ்நந்கோன், பவானிபட்னா, பூரி, அகர்த்தலா, லும்டிங் மற்றும் வடக்கு லக்ஷிம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், கடலோர கர்நாடகாவிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கனத்த மற்றும் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழை, விதர்ப்பா, சத்தீஸ்கர், ஒடிசா பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாகவும், வங்கதேசத்தை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர கர்நாடகா, தெற்கு கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் மழையோ, இடியுடன் கூடிய கனத்த மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
கிழக்கு உத்தர பிரதேசம், பீகா மற்றும் ஜார்கண்டில் புழுதி புயல் வீச வாய்ப்புள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications