நேபாளத்தில் நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம்: இந்தியாவுக்கான தூதர் தீப் உபாத
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நேபாளத்தில் நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று இந்தியாவுக்கு அந்நாட்டுத் தூதர் தீப் உபாத்யாயா அச்சம் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் இன்று முற்பகல் ரிக்டரில் 7.9 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் பல இடங்களில் கட்டிடங்கள், கோவில்கள் இடிந்து தரைமட்டமாகின.

தலைநகர் காத்மண்டுவின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த தரகரா டவர் என்ற 9 மாடி கட்டிடம் தரைமட்டமானது. இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான நேபாளத் தூதர் தீபா உபாத்யாயா, நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications