மும்பை: கல்யாணத்துக்கு மறுத்த சகோதரர் மகளை கட்டி போட்டு மகனிடம் 'ரேப்' பண்ண சொன்ன கொடூர தாய்!!
மும்பை: மும்பையில் திருமணத்துக்கு மறுத்த சகோதரர் மகளைக் கட்டிப் போட்டு மகனை விட்டு ரேப் செய்ய சொன்ன கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் சக்ரியா பானு தமது மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக அத்தை வீட்டில் தங்கி படித்து வந்தார். சக்ரியாவின் பெற்றோர் நாக்பூரில் வசித்து வருகின்றனர்.

அவரது அத்தை மகன் 31 வயது ரஷீத் அலி, சக்ரியாவை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால் இதற்கு சக்ரியாவும் அவரது பெற்றோரும் மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோருடன் நாக்பூருக்கு அந்த இளம்பெண் திரும்பிவிட்டார்.
இதில் கடும் ஆத்திரமடைந்த அவரது அத்தை, சக்ரியாவை நயவஞ்சகமாக பேசி பொருட்களை எடுத்து சொல்ல மும்பை வா எனக் கூறியுள்ளார். இதனை நம்பி சக்ரியாவும் மும்பைக்கு போயிருக்கிறார்.
ஆனால் இரக்கமற்ற அவரது அத்தை சக்ரியாவை கயிற்றால் கட்டிப் போட்டு மகன் ரஷீத் அலியின் ரூமுக்குள் கொண்டு போய்விட்டு 'பலாத்கராம்' செய்துவிடு எனக் கூறியுள்ளார். அந்த காமுக மகனும் சக்ரியாவை கதற கதற பலாத்காரம் செய்திருக்கிறான்.
இதனால் பொங்கிஎழுந்த சக்ரியா பானு போலீசுக்குப் போய் நடந்ததை சொல்ல இப்போது கம்பி எண்ணுகிறார்கள் இரக்கமற்ற அத்தையும் காமுக மகனும்!!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications