மின் கோளாறு.. அந்தரத்தில் நின்ற மோனோ ரயிலால் பரபரப்பு.... 10க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்பு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் மோனோ ரயில் சேவையில் இன்று பரபரப்பு ஏற்பட்டு விட்டது. மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் பாதியிலேயே நின்று போனது. அந்தரத்தி் ரயில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மைசூர் பிளேஸ் ஸ்டேஷன் - பக்தி பார்க் இடையிலான வழியில் இந்த ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டு.மக்களை பயமுறுத்தி விட்டது. சம்பந்தப்பட்ட ரயிலின் பெட்டிகளிலிருந்து 10க்கும் மேற்பட் பயணிகள் தீயணைப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரயிலில் கூட்டம் இல்லை. 20க்கும் குறைவான பயணிகளே இருந்ததாக தெரிகிறது. இந்த திடீர் பிரச்சினையால் பயணிகளுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை.
மும்பையில் மோனோ ரயில் அறிமுகமான பின்னர் நடந்துள்ள முதல் எதிர்பாராத சம்பவம் இது ஆகும்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications