பிப்ரவரி 2ம் தேதிக்குள் மும்பை ஏர்போர்ட் வெடித்துச் சிதறும்: செல்போன் மூலம் மிரட்டல்
மும்பை: பிப்ரவரி மாதம் 2ம் தேதிக்குள் மும்பை விமான நிலையம் வெடித்துச் சிதறும் என்று சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு யாரோ போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே ஆகியோரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு சனிக்கிழமை மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். எடுத்துப் பேசியபோது வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதிக்குள் விமான நிலையம் வெடித்துச் சிதறும் என்று இந்தியில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இது குறுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் விசாரணை பற்றிய எந்த விவரத்தையும் வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை டிசிபி விரேந்திர மிஷ்ரா உறுதி செய்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications