அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆதரவு.. உ.பி.யில் பேனர் வைத்த முஸ்லிம் அமைப்புகள்!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆதரவு தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. பேனர் வைத்துள்ள நபர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
தேர்தலின் போதே உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சியின் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார்.

சர்ச்சைக்குரிய அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என முதல்வர் ஆதித்ய யோகி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும் பாபர் மசூதி - ராமர்கோயில் பிரச்சனையை நீதிமன்றத்து வெளியே சம்பந்தப்பட்டவர்கள் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என ஆலோசனைன வழங்கியது.
இந்நிலையில் லக்னோவில் சில இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆதரவு தெரிவவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம், பிரச்சனையை பேசி தீர்த்தக்கொள்ளலாம் என்று அறிவித்தப் பிறகே இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பேனர் வைத்தத நபர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் பேனர் வைத்துள்ள நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications