சரத் பவாருக்கு மேலும் ஷாக்.. நாகலாந்தில் என்.சி.பி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு அஜித் பவாருக்கு சப்போர்ட்
கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு அஜித் பவார் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது சரத் பவாருக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீப காலமாக அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். சிவசேனா கட்சியின் சின்னமும் அவர் வசம் வந்தது. இந்த பரபரப்பு நடந்து சில மாதங்களே ஆன நிலையில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைந்துள்ளது.

கடந்த 2-ந்தேதி திடீர் திருப்பமாக அஜித் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா - பாஜக கூட்டணி அரசில் இணைந்தது. அஜித்பவார் துணை முதல்வராகவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அஜித்பவார் தரப்பு கூறி வருகிறது. இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என உரிமை கோரி வருவதால் மகாராஷ்டிர அரசியலில் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், நாகலாந்து மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 7 பேரும் அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அது மட்டும் இன்றி நாகலாந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி முழுவதும் அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவிப்பதாக நாகலாந்து மாநில என்.சி.பி எம்.எல்.ஏக்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். சரத் பவாருக்கு இது கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications