புதிய மாநிலத்துக்கு 'சோனியா தெலுங்கானா' பெயர் சூட்ட வேண்டுமாம்'

ஆந்திர மாநில காங்கிரஸ் (ஐ) கட்சித் தலைவராக இருக்கிறார் சங்கர் ராவ். இவர் முன்னாள் மாநில அமைச்சர். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு நேசக்கரம் நீட்டி வருகிறார்.
இதனால் தெலுங்கானா தனி மாநிலத்துக்கு 'சோனியா தெலுங்கானா' என பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
தெலுங்கானா மாநிலம் வேண்டும் என கேட்டு பல ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதற்குப் பின்னர் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை. எனவே இதற்கு காரணமாக இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பெயரை தெலுங்கானா மாநிலத்திற்கு வைக்க வேண்டும்.
தெலுங்கானா தாயாக பிரகடனம்
'சோனியா தெலுங்கானா' என பெயர் சூட்ட வேண்டும். அத்துடன் மாநிலத்தின் தாயாக, 'தெலுங்கானா தல்லி'யாக, சோனியாவை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு சங்கர் ராவ் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications