பிரதமர் வேட்பாளராக முதல் கூட்டத்தில் மோடி பேச்சு.. ஹரியானாவில் காங். மீது பாய்ச்சல்
ரேவரி, ஹரியானா: பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் கூட்டமாக ஹரியானாவில் இன்று நடந்த கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார். காங்கிரஸ் மீது அவர் கடுமையான தாக்குதலையும் தொடுத்தார்.
ஹரியானா மாநிலம் ரேவரி நகரில், முன்னாள் ராணுவத்தினர் கூட்டத்தில் இன்று மோடி கலந்து கொண்டார். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இந்தக் கூட்டத்திற்காக திரண்டிருந்தனர்.
நரேந்திர மோடி மேடைக்கு வந்ததும் பலத்த கைத்தட்டலும், வரவேற்பும் காதைல் பிளப்பதாக இருந்தது.

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் மோடி பங்கேற்ற முதல் கூட்டம் இது என்பதால் பெருமளவில் கூட்டம் திரண்டு வந்திருந்தது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
டெல்லியிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் ரேவரி உள்ளது. இங்கு ராணுவத்தினரும், முன்னாள் ராணுவத்தினரும்தான் அதிக அளவில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேடையில் நாடாளுமன்றத்தின் புகைப்படம் பெரிய அளவில் இடம் பெற்றிருந்தது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications