குவைத், துனிஷியா, பிரான்சில் தீவிரவாதிகள் தாக்குதல்.. பிரதமர் மோடி கடும் கண்டனம்..
டெல்லி : குவைத், துனிஷியா, பிரான்சில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது கடும் கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது...

பிரான்ஸ், குவைத் மற்றும் துனிசியாவில் தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் பல உயிர்கள் பலியாகி உள்ளன. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான குடும்பங்களுக்கும் அவர்களை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.
மனித இனம் அமைதி, சகோதரத்துவத்தால் மட்டுமே முன்னேற முடியும். பயங்கரவாதம், வன்முறையால் முன்னேற முடியாது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அரேபிய நாடான குவைத்தில் உள்ள ஷியா மசூதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
அதனை தொடர்ந்து வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். துனிசியாவின் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியான இம்பீரியல் மர்ஹபா ஹோட்டலில் மர்மநபர்கள் இந்த தாக்குதலை நடத்தினர். இதில் 27-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications