வதோதராவில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் மோடி! டீக்கடைக்காரர் முன்மொழிந்தார்!!
Subscribe to Oneindia Tamil
வதோதரா: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை டீக்கடைக்காரர் ஒருவரும் முன்மொழிந்தார்.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உ.பி.யின் வாரணாசி தொகுதிகளில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.

வதோதராவில் இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ திறந்த ஜீப்பில் மோடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றார்.
அங்கு டீக்கடைக்காரர் ஒருவர் உட்பட மொத்தம் 5 பேர் முன்மொழிய நரேந்திர மோடி தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மதுசூதன் மிஸ்திரி போட்டியிடுகிறார். இங்கு ஏப்ரல் 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
More From
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications