நரேந்திர மோடி ஒரு 'அவசர மாப்பிள்ளை': சரத்பவார்
Subscribe to Oneindia Tamil
நாக்பூர்: சோனியா கலந்து கொண்ட நாக்பூர் தேர்தல் பிரச்சாரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிதலைவர் சரத் பவார் நரேந்திர மோடியை 'அவசர மாப்பிள்ளை' என விமர்சித்துள்ளார்.

லோக்சபா தேர்தலையொட்டி நாக்பூரில் உள்ள சிக்லி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றார்.
அப்போது பேசிய சரத்பவார், ‘'பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சருமான நரேந்திர மோடி தற்போதே நாட்டின் பிரதமரானது போல் நடந்துக்கொள்கிறார்' எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், மக்கள் வாக்களித்து முடிவு தெரிவதற்கு முன்னரே, தான் பிரதமரானது போல நினைக்கும் மோடி 'அவசர மாப்பிள்ளை' என விமர்சித்துள்ளார் சரத்பவார்.
More From
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications