தாவூதி போரா இஸ்லாமிய சமூகத்தின் புதிய தலைவரை சந்தித்து வாழ்த்திய மோடி
மும்பை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தாவூதி போரா சமூகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செய்யத்னா முஃபத்தால் சைபுதீனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தாவூதி போரா சமூகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செய்யத்னா முஃபத்தால் சைபுதீனை மும்பையில் சந்தித்து பேசினார். அப்போது அவர் போரா சமூகத்தின் முன்னாள் தலைவரும், சைபுதீனின் தந்தையுமான டாக்டர் செய்யத்னா முகமது புர்ஹானுதீனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

மேலும் தனக்கும் மறைந்த தலைவருக்கும் இடையேயான உறவை மோடி நினைவு கூர்ந்தார்.
அந்த சந்திப்பின்போது மோடியின் தலைமை தகுதிகளை புகழ்ந்த செய்யத்னா அவர் இந்தியாவை மிகவும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வாழ்த்தினார். அப்போது பாஜக மகாராஷ்டிரா மாநில தலைவர் தேவேந்திர பதன்விஸ், மூத்த தலைவர்கள் விஜய் ருபானி மற்றும் கோபிநாத் முன்டே ஆகியோர் மோடியுடன் இருந்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications