எனக்காக தீய எண்ணத்துடன் நான் எதையும் செய்ய மாட்டேன்: மோடி
டெல்லி: எனக்காகவோ அல்லது எந்த ஒரு தீய எண்ணத்துடனோ நான் எதையுமே செய்ய மாட்டேன் என்று பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியீட்டு நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
மத்திய அரசு தற்போது முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. அரசு நிர்வாகத்துக்கு உத்வேகம் கொடுக்க வேண் டியது அவசியமாகும். அதற்கு டெல்லியில் மிகவும் வலிமையான அரசு அமைய வேண்டும்.

அந்த நோக்கத்தில்தான் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை சம்பிரதாயத்துக்காக வெளியிடப்படவில்லை. பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய கருத்தே நல்லாட்சி மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சி என்பதாகும்.
தேர்தல் அறிக்கையில் உள்ள ஒவ்வொரு அம்சமும் பாஜகவின் ஒட்டு மொத்த நோக்கத்தை பிரதிபலிப்பக உள்ளது. நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கு கடுமையாக உழைப்பேன்.
எனக்காகவோ அல்லது தீய எண்ணத்துடனோ நான் எதையும் செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications