வேட்புமனுவில் திருமணம் குறித்த தகவலை மோடி தெரிவிக்க வேண்டும்: காங். வலியுறுத்தல்
பானாஜி: பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி தனது வேட்புமனுவில் திருமணம் குறித்த தகவலை சரியாக தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று வதோதராவில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். பொதுவாக வேட்பு மனுத் தாக்கலின் போது தரப்படுகின்ற படிவத்தில் திருமணம் தொடர்பாக கட்டம் ஒன்று இருக்கும். அதில் மணமானவரா அல்லது இல்லையா என்பதைக் குறிப்பிட வேண்டும்.

இந்நிலையில், மோடி தனது வேட்புமனுத் தாக்கலின் போது தனது திருமணம் குறித்த உண்மையான நிலையைக் குறிப்பிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கோவா மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. சாந்தாராம் நாயக் கூறுகையில், ‘நரேந்திர மோடியின் மனைவியாக பெண்கள் பள்ளி ஆசிரியை யசோதா பென் என்று மீடியாக்கள் கூறுகின்றன.
தற்போது மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது தனக்கு திருமணம் ஆகிவிட்டதா, இல்லையா என்பதை குறிப்பிட வேண்டும். திருமணம் ஆகிவிட்டதா என்பது தொடர்பான கட்டத்தை அவர் பூர்த்தி செய்யாமல் இருக்க முடியாது. யார் அந்த பெண்? மீடியாக்கள் அவரை மோடியின் மனைவி என்று கூறுகின்றனர். நாட்டு மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டாமா?. சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் படி வேட்புமனுவின் எந்த காலமும் நிரப்பாமல் விடக்கூடாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications