நரேந்திர மோடியின் 'போலி என்கவுண்டர்'... ப.சிதம்பரம் அதிரடி தாக்கு!
டெல்லி: அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தி்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிறப்பான பொருளாதாரத் திட்டங்களை அமல்படுத்தியதாகவும், வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்ததாகவும் நரேந்திர மோடி கூறுவது ஒரு போலி என்கவுண்டர் ஆகும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
உண்மைகளை மறைக்கும் வகையில் மோடி பேசுவதாகவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
உண்மைகள் அப்படியே இருக்கும் நிலையி்ல் ஏன் மோடி இப்படிப் பேச வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கேட்டுள்ளார்.
இதுகுறி்த்து அவர் கூறியதாவது...

போலி என்கவுண்டரை அரங்கேற்றும் மோடி
உண்மை அப்படியே உள்ளது. மோடி செய்வது போலி என்கவுண்டர். இது ஆச்சரியம் தருகிறது.

உண்மைதான் வெல்லும்
மோடி சொல்வது செல்லாது, உண்மைதான் வெல்லும். காரணம் அதை மறைக்க முடியாது. அது உண்மையாகவே இருக்கும்.

6 பெர்சன்ட்தான்
வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் சராசரி வளர்ச்சி விகிதம் வெறும் 6 சதவீதம்தான்.

முதல் காங். ஆட்சியில் 8.4 சதவீதம்
முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதமாக இருந்து. இதுதான் வளர்ச்சியின் பொற்காலம்.

கடந்த 4 ஆண்டுகளில் 7.3 சதவீதம்
கடந்த நான்கு ஆண்டுகளில் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக உள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications