தொழுகை ஒலி கேட்டு உரையை பாதியில் நிறுத்திய மோடி! சமூக வலைத்தளங்களில் பாராட்டு
Recommended Video

டெல்லி: மசூதியில் தொழுகை நடைபெற்றதால், பாஜக தொண்டர்களுடனான உரையை நிறுத்தி அமைதிகாத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. மூன்று மாநிலங்களிலும் பாஜக கூட்டணி முந்தைய தேர்தல்களைவிட அதிக முன்னேற்றம் கண்டுள்ளது. திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது பாஜக கூட்டணி.

இதனிடையே மாலையில், வெற்றிச் செய்தியை தொண்டர்களுடன் பகிர்ந்து கொண்டாட டெல்லியில், பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு வருகை தந்தார் பிரதமர் மோடி. அவர் உரையை ஆரம்பித்த சில வினாடிகளில், அருகேயுள்ள மசூதியில் மாலை நேர தொழுகை நடந்தது. அதன் ஒலி ஒலிபெருக்கி வாயிலாக பாஜக அலுவலகத்தில் உள்ளோருக்கும் கேட்டது.
இதையடுத்து, தொழுகை நடைபெறுவதால் தனது உரையை சற்று நிறுத்துவதாக கூறிய மோடி, தொழுகை முடியும் அவரி மேடையிலேயே பேசாமல் நின்றிருந்தார். தொழுகை நிறைவடைந்த பிறகு, தனது உரையை தொடர்ந்தார்.
இந்துத்துவா கொள்கை கொண்ட பாஜக கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், மதசார்பற்ற நாடான இந்தியாவின் பிரதமராக மோடி நடந்துகொண்டார் என்று நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications