நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவை எதிர்த்து வழக்கு: நாரிமன் அறிவிப்பு
டெல்லி: மத்திய அரசின் நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக பிரபல சட்ட வல்லுநர் பாலி நாரிமன் அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தற்போதைய கொலிஜிய முறை ஒழிக்கப்பட்டு நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு பிரபல சட்ட நிபுணர் பாலி நாரிமன் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றூக்கு அளித்த பேட்டியில், இந்த சட்ட மசோதா நீதித்துறை சுதந்திரத்தின் வேரை தாக்குவதாக அமைந்துள்ளது. இதற்கு எதிராக நானும், பல வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசியல் சட்டத்தின் முதன்மையான ஒன்று. ஏதாவது ஒன்றை செய்து, அதற்கு பாதிப்பு ஏற்படுமானால் அது வெறுப்பை உண்டாக்கும். இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு எடுப்பார்கள் என்றார்.
இந்த சட்ட மசோதா குறித்து ஏற்கனவே சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நடத்திய ஆலோசனையின்போது, நாரிமன் பங்கேற்று மசோதாவின் பல்வேறு தவறான அம்சங்களை சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications