உலக பாதுகாப்பு நகரமாக மாற்றப்படுகிறது டெல்லி.. அணு ஆயுதங்களாலும் தாக்க முடியாது!
டெல்லி: அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகரமாக தலைநகர் டெல்லியை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லியை அணு ஆயுத ஏவுகணையில் இருந்து காத்திட ஒரு தடுப்பு அமைக்கும் பணியை துவக்கியிருக்கிறது மத்திய அரசு. இத்திட்டத்தின் கீழ் தொலை தூர ஏவுகணையை கண்டறியும் ரேடார் நிறுவப்படும். அணுஆயுத ஏவுகணை வானில் வந்தால், 800 கி.மீ துாரத்திற்கு முன்பு வரும்போதே அதை கண்டறிந்து, ஏவுகணையை செயல் இழக்கச் செய்யும். இதை மேலும் மேம்படுத்தி, ஏவுகணையை 5 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு அப்பாலேயே கண்காணித்து செயல் இழக்க செய்ய முடியும்.

இதற்கான பணிகள், வரும் 2016ல் முடிவடையும். டெல்லியில் நிறுவப்பட்டதும் அடுத்து மும்பையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இது போன்று அணுஆயுத தடுப்பு சாதனம் வாஷிங்டன், பாரீஸ், பெய்ஜீங், லண்டன், இஸ்ரேலின், டெல் அவிவ் ஆகிய நகரங்களில் மட்டுமே உள்ளது. உலக அரங்கில் இது போன்ற பாதுகாப்பு உடைய நகரங்களில் டெல்லியும் ஒன்றாக அமைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications