கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்ட கபடி வீராங்கனையை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கான்பூரில், தன்னைக் கிண்டல் செய்த இளைஞர்களைத் தட்டிக் கேட்ட கபடி வீராங்கனையை அவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் டோலி சிங். இந்திய கபடி அணியின் முக்கிய வீராங்கனை ஆவார். இவர் ஏஎன்ஐக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில், 'ஜூன் 12ம் தேதி என்னை 10 அல்லது 12 இளைஞர்கள் முகத்தை துணியால் மூடிக் கொண்டு சரமாரியாக தாக்கினர். என்னைப் பற்றி அவதூறாகவும் பேசினர்.

அவர்கள் என்னைக் கிண்டல் செய்ததை நான் தட்டிக் கேட்டதைத் தொடர்ந்து இவ்வாறு மோசமாக நடந்து கொண்டனர். எனக்கு இதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications