பீகாரில் பாஜக கூட்டணி 155 தொகுதிகளை கைப்பற்றும்: புது ட்விஸ்ட் கொடுத்த நியூஸ்24 கருத்துக்கணிப்பு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி தான் அமோக வெற்றி பெறும் என்று நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் 5 கட்டமாக நடத்தப்பட்டது. 5வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று மட்டும் 59.46
சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

நியூஸ் 24 செய்தி தொலைக்காட்சி சேனல் மற்றும் அரசியல் ஆய்வு நிறுவனமான டுடேஸ் சாணக்யா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகியுள்ளது.
அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 155 இடங்களில் வெற்று பெறும் வாய்ப்பு உள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெறும் 83 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
பிற நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின்படி பீகாரில் ஐக்கிய ஜனதா கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் சாணக்கியா அமைப்பின் கருத்துக்கணிப்பு முற்றிலும் மாறுபட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications