நாகாலாந்தில் ஆட்சி அமைக்க என்டிபிபி உரிமை கோரியது
நாகாலாந்தில் ஆட்சி அமைக்க என்டிபிபி உரிமை கோரியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கோஹிமா: நாகாலாந்தில் ஆட்சி அமைக்க அழைக்குமாறு தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி (என்டிபிபி) ஆளுநர் ஆச்சார்யாவிடம் உரிமை கோரியுள்ளது.
நாகாலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணி 27 இடங்களில் வென்றுள்ளது. நாகா மக்கள் முன்னணியை எதிர்த்து என்டிபிபி- பாஜக போட்டியிட்டன. இந்த கூட்டணி மொத்தம் 29 இடங்களில் வென்றன.

ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏக்கள் தேவை. இந்த நிலையில் என்டிபிபி தலைவர் நெய்பு ரியோ ஆளுநர் ஆச்சார்யாவை இன்று நேரில் சந்தித்தார். அப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார் ரியோ.
இதர கட்சிகள் ஆதரவுடன் நாகாலாந்தில் என்டிபிபி-பாஜக கூட்டணி அரசு அமைய இருக்கிறது.
More From
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications