நீட் தேர்வில் முறைகேடு... 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ
நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நீட்..அராஜகமாக நடத்தப்பட்ட சோதனைகள்-வீடியோ
டெல்லி: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வின் போது பல்வேறு கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த நீட் பயிற்சி நிறுவன உரிமையாளர் அஸ்வினி, ஆர்த்தி ஆகியோர் மீதும், முறைகேட்டுக்கு தரகராக செயல்பட்டதாக மோகித் குமார், மனோஜ் சிக்கா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவச் சீட்டு வாங்கித் தருவதாக கூறியிருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications