Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Breaking News Live: கேரளாவில் தவிக்கும் தமிழ் மாணவர்களுக்கு உதவி மையங்கள்

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுடன் நெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டன.

Subscribe to Oneindia Tamil

கொச்சி: எர்ணாகுளத்தில் 4 உதவி மையங்கள் அமைக்கப்படுவதாகவும் அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவரும் ஒவ்வொரு உதவி மையத்தில் இருப்பார். அவருடன் சேர்த்து, ஒவ்வொரு மையத்திலும் 10 பேர் இருப்பார்கள்.

உதவி எண் விவரம்: 9048520012, 9895320567, 9567466947, 9020606717, 9946290608

தமிழக மாணவர்கள் 5,371 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுடன் நெல்லையில் இருந்து சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டது.

நெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டது. இந்த சிறப்பு பேருந்து சேவையை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

May 05, 2018, 6:47 pm IST

பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி என்பதால் தீயை அணைப்பதில் தாமதம்
May 05, 2018, 6:46 pm IST

தீ விபத்தால் பெங்களூர்-கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
May 05, 2018, 6:46 pm IST

சூளகிரி அருகே ஓடிக்கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரியில் திடீர் தீ
May 05, 2018, 4:37 pm IST

பெரியகுளம் அருகே கண்மாயில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
May 05, 2018, 2:13 pm IST

தமிழக மாணவர்கள் தவிப்பையடுத்து உதவி மைய எண்களை அறிவித்தது கேரள அரசு
May 05, 2018, 2:13 pm IST

தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவரும் உதவி மையங்களில் இருப்பார்
May 05, 2018, 2:13 pm IST

நீட் எழுதவரும் மாணவர்களுக்காக எர்ணாகுளத்தில் 4 உதவி மையங்கள்
May 05, 2018, 12:38 pm IST

அதிமுக மாஜி கவுன்சிலரை திமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டி கொலை செய்ததால் பதற்றம்
May 05, 2018, 12:38 pm IST

பிடிஓ அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வெறிச்செயல்
May 05, 2018, 12:38 pm IST

அணைக்கட்டு அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டி கொலை
May 05, 2018, 12:25 pm IST

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ12,000 ரொக்கமும் கொள்ளை
May 05, 2018, 12:25 pm IST

திருமழிசையில் பத்திரிகையாளர் சங்கர் வீட்டில் கொள்ளை
May 05, 2018, 12:25 pm IST

சென்னையில் பத்திரிகையாளர் வீட்டில் 18 சவரன் கொள்ளை
May 05, 2018, 11:16 am IST

சென்னை ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடைக்கு தடை
May 05, 2018, 11:16 am IST

பேராசிரியை அணிந்து சென்ற கறுப்பு துப்பட்டாவை அகற்ற சொன்னது போலீஸ்
May 05, 2018, 10:17 am IST

கேரள அரசு அறிவித்தபடி உதவி மையங்களும் திறக்கப்படவில்லை
May 05, 2018, 10:17 am IST

எர்ணாகுளம் சென்ற தமிழக மாணவர்கள் விடுதி கிடைக்காமல் அவதி
May 05, 2018, 9:42 am IST

சேலத்தில் நீர்நிலைகளை பார்வையிட்டப்பின் மன்சூர் அலிகான் பேச்சு
May 05, 2018, 9:42 am IST

எட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன்- மன்சூர் அலிகான்
May 05, 2018, 9:42 am IST

ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பு பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்
May 05, 2018, 9:42 am IST

நெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டது
May 05, 2018, 9:42 am IST

நீட் தேர்வு - எர்ணாகுளம் புறப்பட்டது சிறப்பு பேருந்து
May 05, 2018, 9:42 am IST

அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்
May 05, 2018, 9:42 am IST

மெரினாவில் காலை 8.30 மணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்
May 05, 2018, 9:42 am IST

ஜெ.நினைவிடம் அமைக்க மே 7ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா
May 05, 2018, 9:42 am IST

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சதீஷ் சிகிச்சை பலனின்றி பலி
May 05, 2018, 9:42 am IST

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார் சதீஷ்
May 05, 2018, 9:42 am IST

சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி பலி
May 05, 2018, 9:41 am IST

நிலநடுக்கத்தால் மேலும் ஒரு எரிமலை சீற்றம்
May 05, 2018, 9:41 am IST

ரிக்டரில் அளவில் 6.9ஆக பதிவானதாக தகவல்
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+