நீட்: ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப், டெல்லி அகான்ஷா சிங் 720/720 மதிப்பெண்கள் பெற்று சாதனை
டெல்லி/புவனேஷ்வர்: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஒடிஷாவை சேர்ந்த மாணவர் சோயிப் அஃப்டாப் மற்றும் டெல்லியை சேர்ந்த அகான்ஷா சிங் ஆகியோர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமையன்று மாலை வெளியிடப்பட்டன. இதில் ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப் மற்றும் டெல்லி மாணவி அகான்ஷா சிங் ஆகியோர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

நீட் தேர்வுகளில் இதுவரை முழு மதிப்பெண்களை எந்த மாணவரும் பெற்றது இல்லை. முதல் முறையாக மொத்த மதிப்பெண்களையும் டெல்லி மாணவி அகான்ஷா சிங் மற்றும் சோயிப் அஃப்டாப் பெற்றுள்ளனர்.
சோயிப் அஃப்டாப் ஒடிஷாவின் ரூர்கேலாவை சேர்ந்தவர். கோடாவில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சோயிப் பயிற்சி பெற்றார்.
நடப்பாண்டில் மொத்தம் 14 லட்சம் மாணவர்கள் நாடு முழுவதும் நீட் தேர்வுகளை எழுதினர். இந்த தேர்வுகள் கடந்த மாதம் செப்டம்பர் 13-ல் கடுமையான கொரோனா பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு இடையே நடைபெற்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications