நேபாள தூதரக வருகைப் பதிவேட்டில் செல்போனைப் பார்த்து காப்பியடித்து 'இரங்கல்' எழுதிய ராகுல்!
டெல்லி: நேபாள தூதர வருகைப் பதிவேட்டில் தமது செல்போனில் இருந்ததைப் பார்த்து காப்பியடித்து ராகுல் காந்தி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் செய்தியை எழுதியதாக புதிய பஞ்சாயத்து கிளம்பியுள்ளது.
56 நாட்கள் லீவு போட்டுவிட்டு "எங்கோயோ' போன காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திரும்பி வந்தது முதல் தலைப்புச் செய்திகள்தான்.. விவசாயிகள் பேரணிக்கு தலைமை, நாடாளுமன்றத்தில் பேசுவது, பஞ்சாப் போவது, மகாராஷ்டிராவில் பாதயாத்திரை என அசத்திக் கொண்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நேபாள நிலநடுக்கத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெல்லியில் உள்ள நேபாள தூதரகத்துக்கு நேற்று சென்றார் ராகுல்.
அங்கிருந்த அதிகாரிகளிடம் நிலநடுக்கப் பாதிப்புகளை அவர் கேட்டறிந்தார். பின்னர் தூதரகத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் தமது இரங்கலைப் பதிவு செய்தார்.
அப்போது, தமது செல்போனில் உள்ள இரங்கலைப் பார்த்து பார்த்து வருகைப் பதிவேட்டில் மெதுவாக 'காப்பியடித்து' ராகுல் எழுதிக் கொண்டிருந்தார்.
ஊடகங்கள் சும்மா விடுவார்களா? அப்படியே வீடியோ எடுத்து பகிரங்கப்படுத்திவிட்டனர்.
இப்போது ராகுலின் 'இரங்கல்' ஈயடிச்சான் காப்பிதான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications