மேகி தடையை எதிர்த்து மும்பை ஹைகோர்ட்டில் நெஸ்லே வழக்கு!
மும்பை: மேகி நூடுல்ஸ் தடையை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் சார்பில் மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
‘நெஸ்லே' நிறுவனத்தின் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்' அபாயகரமான அளவில் மூலப்பொருள் கொண்டிருப்பதாக கூறி பல மாநிலங்கள் தடை செய்தன.

பின்னர் மத்திய அரசின் உணவு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் மேகிக்கு தடை விதித்தது. இதனால் மேகி விற்பனை அடியோடு நின்றதுடன் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே மேகிக்கு உணவுதர கட்டுப்பாட்டு ஆணையம் விதித்த தடையை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் மேகி நூடுல்சில் அதிக ரசாயன பொருள் கலப்பது கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து நெஸ்லே நிறுவனம் நாடு முழுவதும் மேகி பெட்டலங்களை திரும்ப பெற்று கொண்டது. இதுகுறித்து உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
எனவே, உணவுதர கட்டுப்பாடு ஆணையத்தின் உத்தரவுப்படி மராட்டிய அரசு இதற்கு தடை விதித்ததை நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை காரணம் காட்டி, மேகி பொட்டலங்களை திரும்ப பெறுவதை நிறுத்தப்போவதில்லை என்றும் நெஸ்லே உறுதியளித்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications