புதிய பங்களாவில் குடியேறிய நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் புதிய பங்களாவில் குடியேறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு 4 சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். அவரின் தாய் ஹீராபென்(95) தனது மகன் பங்கஞ் மோடியுடன் வசித்து வருகிறார். குஜராத் அரசு ஊழியரான பங்கஞ் இத்தனை நாட்களாக அரசு அளித்த சிறிய வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் காந்திநகரில் உள்ள ரைசன் பகுதியில் பங்களா ஒன்றை கட்டி வந்தார்.

கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் பங்கஞ் பங்களாவில் தனது குடும்பத்துடன் குடியேறினார். அனைத்து வசதிகளுடன் கூடிய அந்த பங்களா வாசலில் பாதுகாவலர்கள் உள்ளனர். இத்தனை நாட்களாக சிறிய வீட்டில் வசித்த ஹீராபென் தனது 95வது வயதில் பங்களாவில் குடியேறியுள்ளார்.
வயதான காரணத்தால் ஹீராபென் மோடி பிரதமராக பதவியேற்ற விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மோடி தனது பிறந்தநாள் அன்று குஜராத் வந்து தனது தாயிடம் ஆசி பெற்றார். அப்போது ஹீராபென் அவருக்கு ஆசி வழங்கியதுடன் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கும் பணம் அளித்தார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications