ஹைதராபாத்தில் என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு.. அடுத்தடுத்து 11 ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் 11 பேர் கைது
ஹைதராபாத்: இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 11 பேரை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி (என்.ஐ.ஏ), அதிகாரிகள் இன்று ஹைதராபாத்தில் கைது செய்தனர். வெடிபொருட்கள், துப்பாக்கி, ரூ.15 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் கைதானவர்களுக்கு தொடர்புள்ளதாக உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று இந்த ரெய்டை நடத்தியுள்ளனர்.

ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து நாச வேலைகளில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டமிட்ட நிலையில், அதை பாதுகாப்பு அதிகாரிகள் முன்கூட்டியே தடுத்துள்ளனர்.
5 மாதங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது இந்த கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்லது.
ஹைதராபாத்தை சேர்ந்த இந்த தீவிரவாதிகள், நாட்டிலுள்ள பிற தீவிரவாத அனுதாபிகளை மூளை சலவை செய்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications