காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டி: நிலகேணி அறிவிப்பு
பெங்களூர்: காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஆதார் நாயகன் நந்தன் நிலகேணி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவர் என்று கூட இன்போசிஸ் இணை நிறுவனரும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் நிறுவன தலைவருமான நிலகேணி கூறப்பட்டார்.

ஆனால் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினரோ அதுபற்றி வாய்திறக்காமல் இருந்தனர். கடந்த மாதம் கூட காங்கிரஸ் தலைவர் ஜி. பரமேஸ்வரை நிலகேணி நேரில் சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிலகேணி, காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக நந்தன் நிலகேணி, தாம் காங்கிரஸில் இணைந்து தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவர் அனேகமாக பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதியில் வாய்ப்பு இருக்கிறது என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications