திகார் சிறையில் பெரும் பரபரப்பு... நிர்பயா வழக்கு குற்றவாளி தற்கொலைக்கு முயற்சி!
டெல்லி: ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதற்காக திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 6 குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா டெல்லி சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது. இந்தக் கொடூர சம்பவத்தால் மருத்துவ மாணவி நிர்பயா இறந்தே போனார். இந்த வழக்கில் தண்டனை பெற்று திகார் சிறையில் உள்ளார் வினய் சர்மா.

இவர் திடீரென நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்ய கொள்ள முயற்சி செய்துள்ளார். இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்த உடன், விரைந்து வந்து வினய் சர்மாவை மீட்டனர் போலீசார். தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனையில் வினய் சர்மா அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தூக்கிட்டு கொள்வதற்கு முன்னதாக வினய் சர்மா தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இவரை போலவே இவரது கூட்டாளியான ராம்சிங்கும் 2013ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications