''மோடியை இந்தியன் முஜாஹிதீன் கொல்ல வேண்டும் என்று விரும்பினார் நிதீஷ்...''
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து சிங் கூறுகையில், நரேந்திர மோடியை தீர்த்துக் கட்டும் சதியில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் தொடர்பு உள்ளது. இதனால்தான் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளை அவர் சுதந்திரமாக நடமாட விட்டார்.
மோடியைக் கொல்ல இந்தியன் முஜாஹிதீன் முயல்வதறகு அவர் ஆதரவாக இருந்தார். அவர்கள் மோடியைக் கொல்ல வேண்டும் என்று விரும்பியவர் நிதீஷ். இந்தப் புகாரை நான் பகிரங்கமாகவே சொல்கிறேன் என்றார் சிங்.
அவரது இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தப் புகாரை பீகார் உணவுத்துறை அமைச்சர் ஷியாம் ரஜக் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், இது அடிப்படை ஆதாரம் இல்லாத அற்பத்தனமான புகார். பொறுப்பற்ற முறையில் கிரிராஜ் சிங் பேசியுள்ளார். இதுகுறித்து பாஜக தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
More From
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications