டீ விற்ற மோடியை விட பெரிய ‘ஆம் ஆத்மி’... சான்ஸே இல்லை: ராஜ்நாத் சிங்
வாரணாசி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விட பெரிய ஆம் ஆத்மி என யாரும் இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்.
16வது லோக்சபா தேர்தலின் கடைசி மற்றும் 9வது கட்டத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அதனையொட்டி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ராஜ்நாத் சிங். அப்போது அவர் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பிறக் கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ஆம் ஆத்மி கட்சிக் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், ''ஆம் ஆத்மி என்று ஒரு கட்சி இருக்கிறதா? அது எந்த கட்சி என்று தெரியவில்லை. நாம் எல்லோருமே ஆம் ஆத்மிதான் (பாமர மனிதன்). ரயில்வே பிளாட் பாரங்களில் டீ விற்று வந்த நரேந்திர மோடியை விட மிகப்பெரிய ஆம் ஆத்மி யாரும் இருக்க முடியாது.
வாரணாசியில் மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெறுவார். மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்'' எனத் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி











Click it and Unblock the Notifications